2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
பௌதிக பிரிவில் 6 மாணவர்களும், உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும்
யாழ்ப்பாணம் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்துள்ளனர்.
மாணவர்களின் விவரம் வருமாறு,
உயிரியல் பிரிவு (அனைவரும் 3ஏ சித்திகள்)
ஆனந்தஜோதி வித்யாசேகர் முதல்நிலை, கண்ணன் பவித்திரன் இரண்டாவது நிலை, நாகனேசன் சாரங்கன் மூன்றாவது நிலை, தர்மலிங்கம் அமலென் நான்காவது நிலை, ரகுகாந்தன் தனுசன் ஐந்தாவது நிலை, சிவசோதிநாதன் துவாரகன் பத்தாவது நிலை, சுதாகரன் ரமணன் 52வது நிலை, சிவகோணேசன் கோபிராம் 70வது நிலை, சிவபாலகிருஷ்ணன் சியாமலன் 72வது நிலை, லக்ஸ்மன் லவன் 101 வது நிலை.
கணிதப்பிரிவு (அனைவரும் 3ஏ)
சிறிபாந்தகரன் ஸ்னேகன் முதல் நிலை, லெஸ்லி பாஸ்கரதேவன் அபிஷேக் 2வது நிலை, சந்திரசேகரம் அபிஷேகன் 3வது நிலை, பகீரதன் தீபக் 4வது நிலை, மெஹமெட் நிஷ்பர் மெஹமெட் இஷாத் 5வது நிலை, விமலேஷ்வரன் கிஷாளன் 06வது நிலை, சிதம்பரநாதன் பார்வின் 14வது நிலை, ரமேஷ்நேசன் ஹர்ஷன் 19வது நிலை, பேரானந்தராஜா யுதிஸ்திரன் 21வது நிலை, பேரின்பநாதன் கஜதீபன் 27வது நிலை, சுவேந்திரன் ஆகேஷன் 26வது நிலை, அருள்நேசன் தேனுஜன் 28வது நிலை, அரவிந்தகுருக்கள் அரர்திகசர்மா 36வது நிலை, சந்திரகுமார் அபிராம் 37வது நிலை, கேசவரூபன் மதுலன் 39வது நிலை, வைகுந்தநாதன் பிரஷாந் 42வது நிலை, ஜூலியன் நிமல்ராஜ் இஷாக் 51வது நிலை, சிறிகுமரன் சசிவர்ணன் 53 வது நிலை, பாஸ்கரன் ரணுஜன் 55வது நிலை, குகதாசன் தனலக்சன் 58வது நிலை, சுரேந்திரன் ஆதித்தன் 78வது நிலை.