யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சிர்த்தார்த் நேற்று யாழ்.தாவடியில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தினார்.
சனல்4 வெளியிட்ட காணொளியில் சாட்சிகள் வழங்கியவர்களான கம்சீர் அசாத் மெளலானா , நிசாந்த சில்வா, அம்பிகா சற்குணநாதன் போன்றோரின் சாட்சியங்களில் நம்பிக்கையில்லை ஆனால் உண்மையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
யாழ் போதனை வைத்திய சாலையில் கை அகற்றப்பட்ட வைசாலி என்ற சிறுமி தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.