
“நடந்தாய் வாழி வழுக்கை ஆறு” எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்கள் காணும் ஒரு பயணம் இன்று இடம்பெற்றது.
இன்று காலை 8 மணிக்கு தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலியை சென்றடையவுள்ளது.
இந்த பயணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார், சுவீடன் விவசாய பல்கலைக்கழக தகைநிலை பேராசிரியர்
சிறிஸ்கந்தராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





