
அன்னலிங்கம் அன்னராசா முன்னாள் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூ.ச. சமாசங்களின் சம்மேளன தலைவர்
மன்னார் விடத்தல் தீவு கடற்பகுதியில் செயற்பட்டுவரும் இறால் பண்ணையில் இருந்து கழிவுநீர் கடலிலே கலக்கப்பட்டதால் கடல் மீன்கள் உயிரிழந்த விடயம் தொடர்பில்…
பூநகரியில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட விடயம் தொடர்பில்…
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும்…
தமிழ்நாட்டில் அண்மையில் கச்சத்தீவு மீட்பு கோரிக்கை வலுப்பெற்று வருவது தொடர்பில்…
ஊடக சந்திப்பு இடம்பெற்றது.