
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் அவர்கள் பட்டா ரக வாகனத்தை தலை முடியினால் இழுத்து சாதனை புரிந்துள்ளார்.
100 m தூரத்தை 44 செக்கனில் இழுத்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
சென்ற மாதம் தாடை முடியினால் பட்டாரக வாகனத்தை இழுத்து உலக சாதனை படைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.



