
(19) மிருசுவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
குறித்த காணியிலன் உரிமையாளர் காணியை சுத்தம் செய்யும்போது குறித்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டது. அதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
