
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய சென்றபோதுகுறித்த சந்தேகநபர் பொலிசாரை தாக்கி தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பொலிசார் குறித்த சந்தேகநபர் மீது காலுக்கு கீழாக துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.