முல்லைத்தீவு நீதிபதிக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு எதிராக எதிர்வரும் 20 ம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கர்த்தாலினை முன்னெடுப்பதாக அனைத்து தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.