நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அக்குரஸ்ஸ, தெனியாய, முலட்டியன மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களில் பாடசாலைகளை மூடுவது குறித்து தீர்மானிக்க வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.