
வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி கொவிட் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
வவுனியா தேக்கவத்தையைச் சேர்ந்த 55 வயதான இவர், கொவிட் தொற்று காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.