
சிறிய மற்றும் நடத்தரஅளவிலான கோழி பண்ணைகளை உருவாக்கும் செயற் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு வருடத்திற்கு இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு கோழி ஆடு வழங்கி நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் வழங்கப்பட்ட கோழி ஆடுகள் தொடர்பில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு இணங்க கோழி மற்றும் ஆடு வளர்ப்பு தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.