
இலங்கைக்கான சீன தூதுவர் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு வந்து செனறுள்ளார்.


11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர் சக்கோட்டை முனைக்கு இரண்டாவது தடவையாக வருகைதந்து பார்வையிட்டு சென்றுள்ளார்
வடக்குக்கான 150 மில்லியன் உதவி திட்டத்தை பார்வையிடவே வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சக்கோட்டை முனைக்கு தனிப்பட்ட விடயமாக வந்து சென்றமை குறிப்பிட தக்கது.



