
2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அல்லது வரவு செலவுத் திட்ட அறிக்கை கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதன் இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று ஐந்தாவது நாளாக நடைபெறுகிறது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி மாலை நடைபெறவுள்ளது.