
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலமையில் ஆன யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசியதகவலில் கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கோப்பாய் பிரிவில் இரு வேறு வேறு இடங்களில் நடத்திய சுற்றிவளைப்பில் ஆண் இருவர் பெண் ஒருவர் கைது செய்யபட்டுள்ளனர் இவ்களிடம் இருந்து கசிப்பு 44லீற்றரும் கோடா 70லீற்றரும் கைப்ற்றபட்டுள்ளது மற்றும் கல் சாராயம் கால்போத்தலும் 06 கைபெற்றபட்டதுடன் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் கைப்பற்றபட்டது மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.