
வடமராட்சி வேம்படிப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 14 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயாரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் தாயார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் மறைத்து வைத்த பொருளை எடுத்து விற்பனை செயத்தான் என சிறுவன் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.