
மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சல் நிகழ்வு இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் விஜயகாந்த் அவர்களின் திருவுருவபடத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகளும் இடம் பெற்றது,