
எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Facebook எழுகைநியூஸ் https://www.facebook.com/profile.php?id=100070800443162&mibextid=ZbWKwL
https://youtube.com/@elukainews?si=CxfbNb0okmT7xzMA
மலர்ந்திருக்கும் 2024 கிறிஸ்து புத்தாண்டு இலங்கையின் ஆட்சியாளர்களிடம் இனவாதம், மதவாதம், மொழிவாதம், பிரதேச வாதம் ஒழிந்தும், பெறுமதிசேர் வரிகளும குறைந்து, கடன் வாங்கி கடன் கொடுக்கும் நிலமையும் மாறி எரிபொருள் விலைகளும் குறைந்து அனைவரும் அன்புடனும், மகிழ்சியுடனும், சகல உரிமைகளும் பெற்று சுபீட்சமான வாழ்வு அனைவருக்கும் உண்டாகவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
அன்புடன் ஆசிரியர்