
ஜனாதிபதி வடக்கு மாகாணத்திற்கு நாளை வரவுள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து மாவட்ட செயலாளர் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பொலிஸ்மா அதிபர் ஆகியோர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
