
நான்கு நாள் விஜயம் வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் விசேட உலங்கு வானூர்தியில் குருநகர் செம்யேம்ஸ் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தார்.
ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர், வடக்கு ஆளுநர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர்கள் வெற்றிலை கொடுத்து வரவேற்றதை தொடர்ந்து
ஐனாதிபதி தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்கலந்து கொண்டுள்ளார்,