அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளது.நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 76 சதமாக காணப்பட்டது.அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபாய் 69 சதமாக பதிவாகியுள்ளது.நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327 ரூபாய் 39 சதமாக காணப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews