பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு,பருத்தித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து இன்றைய தினம் திக்கம் பகுதியில் உள்ள திக்கம் சந்தியில் சிரமதான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு ஒலிபெருக்கியில் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பான அறிவுறுத்தல்களையும் வளங்கிவருகின்றனர்.
இதில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோகதர் பிரியந்த அமரசிங்க தலைமையில் பொலிசார் சிரமதான பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
அவர்களோடு பருத்தித்துறை பிரதேச சபை ஊழியர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.