
பாணம வடக்கு – கிராமசேவையாளர் பிரிவிலுள்ள 62 குடும்பங்களுக்கும், பாணம கிழக்கு கிராமசேவையாளர் 35 குடும்பங்களுக்கும் இன்று
425,000 ரூபா பெறுமதியான
உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

நிவாரணப்பணிகளை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.
