
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள் உட்பட இவ்வாறான அலங்கரிக்கப்பட்ட மிதப்புக்கள் கரை ஒதுங்கிக்கொண்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் குறித்த புத்த பெருமான் அமர்ந்திருக்கும் மிதப்பு ரதம் கரை ஒதுங்கியுள்ளது..
இதனை பலரும் அதிசயமாக பார்வையிட்டுவருகின்றனர்.
