
பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் உள்ளடங்களாக குறித்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது வர்த்தக நிலையங்கள் பொதுமக்களின் வீடுகள், கைவிடப்பட்ட காணிகள் என்பன சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

டெங்கு பரவும் வகையில் காணப்பட்ட காணிகளுக்கு பொது சுகாதார பரிசோதர்களால் அச்சுவேலி பொலிசார் ஊடாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.