மன்னார் யாழ்ப்பாண ஏ 32 வீதியில் பள்ளமடு கிராத்தில் கிராத்தில் நேற்று 10/01/2024 பங்கு தந்தை அவர்களால் இறைவழிபாடுகள் நடைபெற்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பெற்றோலிய கூட்டுதாபன பிராந்திய முகாமையாளர் இணைந்து நாடாவினை வெட்டி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் மேலதிக மாவட்ட செயலாளர் பிரதம உள்ளக கணக்காய்வாளர் மற்றும் விடத்தீவு அன்பர்கள் அனைவரும் இத்திறப்பு விழாவில்கலந்து சிறப்பித்ததோடு சகல வசதியினை கொண்ட எரிபொருள் நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.