
வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தில் Zee தமிழ் புகழ் செந்தமிழ் கலாநிதி பி.சுவாமிநாதன் அவர்களுடைய கந்தன் மகிமை எனும் அருளுரை இன்றைய தினம் காலை 10:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை இலக்கிய பேரவையின் வாராந்த நிகழ்விலேயே சீ தமிழ் புகழ் செந்தமிழ் கலாநிதி பி.சுவாமிநாதன் கந்தன் மகிமை எனும் அருளுரையை நிகழ்த்தினார்.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்ணக்கான அடியவர்கள் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.