
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 ஆவது வருட பூர்த்தியும் அறநெறி எழுச்சி, மலையகம் 200 மாபெரும் ஆன்மீக கௌரவ விருது வழங்கும் மதிப்பளிப்பு பெருவிழா 2023.12.23 ….
நிகழ்வின் போது இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபை தொண்டர்கள் பொறுப்பாளர்கள் கௌரவித்து விருது ,சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிப்பு இதில் அதியுர் விருதான. “ஸ்ரீ சைவ ருத்ரா” விருது இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர் சாமஸ்ரீ தேசகீர்த்தி வை.மோகனதாஸ் அவர்களுக்கு வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.