துமிந்த சில்வாவிற்க்கு கோட்டபாய ராஜ பக்சவினால் வழக்கப்பட்ட தீர்ப்பு சட்ட ரீதி அற்றது….! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் குற்றம் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த.  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்க்கு கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதி லயாக இருந்த காலப்பகுதியில்  வழங்கப்பட்ட பொது மன்னிப்பு  சட்டரீதியானது அல்ல  என இலங்கையில் உச்ச நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.

https://fb.watch/pDb1VI_Pp7/?mibextid=Nif5oz
துமிந்த சில்வா விடுதலை தொடர்பில் ஆட்சேபனை மனு ஒன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த பாரம லக்மனின் மகளான கிருனிகா பிரேமச்சந்திரவின் மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட. சற்றுமுன்னர் குறித்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
இந்நிலையில் துமிந்த சில்லா மீண்டும் சிறை செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews