ஆணைக்கோட்டை பகுதியில் 9 லீற்றர் கசிப்புடன் 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது.