
தமிழ்நாட்டின் இயற்கை விவசாய விஞ்ஞானி பாமயன் அவர்களால் நடாத்தப்படும் எளிய முறையில் இயற்கை விவசாய பயிற்சி பட்டறை 21.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு, யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமாகிறது.
இயற்கை விவசாயம் தொடர்பில் முழுநாள் கருத்தரங்காக இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ஆர்வமுள்ளோர் அனைவரும் பங்குபற்றி பயன்பெறுமாறு புதிய வெளிச்சம் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.