நடந்து முடிந்த தமிழரசு கட்சியின் தேர்தலில் ஸ்ரீதரன் 187 வாக்குகளை பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சுமந்திரன்134 வாக்குகளை பெற்று தலைவர் பதவியை இழந்துள்ளதாக சற்று முன்னர் திருகோணமலையிலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்