புடவைக் கைத்தொழில் திணைக்களம் 2024/2025 ஆம் கல்வி ஆண்டிற்கான புடவைக் கைத்தொழில் பயிற்சி மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக பின்வரும் பாட நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
1.கைத்தறி புடவைக் கைத்தொழில் ஆரம்பப் பயிற்சிப் பாடநெறி 6 மாதங்கள்.
2. கைத்தறி புடவைக் கைத்தொழில் இறுதிச்சான்றிதழ் பயிற்சி பாடநெறி 12 மாதங்கள்.
மேலும் இவ்விரு பாடநெறிகளின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழ்வரும் இருமுகரியில் ஒன்றிற்கு 30.01.2024ஆம் திகதிக்கு முன்பு கிடைக்ககூடியதாக அனுப்பி வைக்கவும்.
1. புடவைக் கைத்தொழில் பயிற்சி நிறுவனம், இல.194,பருத்தித்துறை வீதி, நல்லூர்,யாழ்ப்பாணம்.
மேலதிக விபரங்களுக்கு Ms.Sulaxana 0775728794 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
2.பணிப்பாளர்,
புடவைக் கைத்தொழில் திணைக்களம், 3 ஆவது மாடி, பொதுச்செயலக கட்டிடம், மாளிகாவத்தை, கொழும்பு-10.