கருகம்பனை சந்தியில் அமையப்பெறவுள்ள அலங்கார முகப்பு வளைவுக்கு அடிக்கல் நாட்டல் Editor Elukainews — January 25, 2024 comments off கருகம்பனை சந்தியில் அமையப்பெறவுள்ள அலங்கார முகப்பு வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தைப்பூச தினமான இன்று (25) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த அலங்கார வளைவானது பண்பாட்டு , சமய பிரதிபலப்புக்களுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது. Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print #srilanka#todaynews#elukainews#tamilnews