கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் லொறி ஒன்றின் பின்னால் வான் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.