
யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் தேசிய பொங்கல் விழா இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியதலைவர் கே.துவாரகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய மாணவர்கள் கலந்துகொண்டு 50 பானைகள் வைத்து பொங்கல் பொங்கி வழிபாடு செய்தனர்.