இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் திருகோணமலையில் சற்றுமுன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
கட்சியின் முக்கிய பதவிகளுக்கான புதிய தெரிவு இன்று இடம்பெறவுள்ளமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் தற்போது அங்கு பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.
இன்றையகூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.