![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/01/24-65a61c5974d8d.jpg)
பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 600 ரூபாயாக வீழ்ச்சியடைந்த ஒரு கிலோகிராம் கரட்டின் விலை மீண்டும் 1,600 ரூபாயாக உயர்ந்துள்ளது.