இன்று முதல்(02.02.2024) மழை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் எதிர்வரும் 04.02.2024 மற்றும் 05.02.2024 களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
– நாகமுத்து பிரதீபராஜா-