
சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் இந்திய கடற்படை மற்றொரு கடற்கொள்ளை முயற்சியை முறியடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து ஈரான் மீன்பிடி கப்பலான ‘எஃப்வி ஓமரியை’ இந்திய கடற்படை பாதுகாப்பாக மீட்டது.
கப்பலில் இருந்து 11 ஈரானியர்களும், 08 பாகிஸ்தான் பணியாளர்களும் பாதுகாப்பாக விடுவித்ததை இந்திய கடற்படை உறுதி செய்தது.