கெஹலிய ரம்புக்வெல்ல கைது.! Editor Elukainews — February 2, 2024 comments off தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print #tamilnews#srilanka#todaynews#elukainews