![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG-20240204-WA0111-818x490.jpg)
இலங்கையின் 76வது குடியரசு தினம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சமூக சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்தன.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG-20240204-WA0110.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG-20240204-WA0110.jpg)
அந்தவகையில் இன்றையதினம் அம்பாறை மாவட்டத்தில் கறுப்பு தின போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்வர்களது உறவுகள், பொதுமக்கள், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் என்பன இணைந்து பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG-20240204-WA0109.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG-20240204-WA0109.jpg)