![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_20240206_143937.png)
யாழில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட குழுவினர் இன்று(6) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
எதிர்வரும் (9)ஆம் திகதி குறித்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளதுடன்
பிரபல பாடகரான ஹரிகரன் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இவ் இசை நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்