டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் கிராம அலுவலரின் பாதுகாப்பில் உள்ள வீட்டின் துப்பரவு கடமையில் ஈடுபட்ட கிராம அலுவலரை அச்சுறுத்துத்திய குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜை யாழ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.