பயன் பெறுங்கள்…
நாளை 10.02.2023 காலை 8.00 மணிக்கு தெல்லிப்பழைஆதார வைத்தியசாலையில்,
கற்றார்க் கண்டறிதல் பரிசோதனை நடைபெறவுள்ளது.
எமது பிரதேசங்களில் உள்ள தேவைப்பாடுடைய மூத்தோர் மற்றும் கண் பார்வைக்குறைபாடு உடையோரை அனுப்பி வைத்து உதவுமாறு தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்ந்து விரைவில் கண்டறிவோருக்கு கற்றார்க் சத்திர சிகிச்சை மேற்கொள்ளவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.