சென்ற 22.01.2024 அன்று மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முகைதீன் ஜும்மாபள்ளிவாசலலில் முஸ்லீம் கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர் நிஸ்தாக் தலைமையில் புதிய நிர்வாக தெரிவு மஹல்ல வாசிகள் முன்னிலையில் இரவு 8.30 மணியளவில் ஆரம்பமானது. அப்பொழுது சிறு குழப்பமான சூழ்நிலை காணப்பட்டதால் அந்தப் பள்ளி மஹல்லா வாசிகள் வெளிநடப்பு செய்ததை அடுத்து ஒரு சிலரை வைத்து யாழ்முஸ்லீம்களளின் பூர்வீகம் தெரியாத ஒரு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராகத் தெரிவு செய்துள்ளார்கள்.
இத் தெரிவு சம்பந்தமாக பல பேருடைய கையொப்பம் இட்ட ஒரு மகஜரை முஸ்லீம் சமய திணைக்களம் பணியாளருக்கும் chaiman தலைவருக்கும் அனுப்பியும் இன்று வரை நடவடிக்கை எடுக்க வில்லை. எதிர் வரும் மாதத்தில் புனித நோன்பு ஆரம்பமாக உள்ளதால் தயவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு யாழ் முஸ்லீம் மக்கள் தயவாக கேட்டுக் கொள்கின்றோம்.
1. யாழ்ப்பாணத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசகளில் யாழ் பூர்வீகம் தெரிந்த ஒருவரை தலைவராகத் தெரிவு செய்ய வேண்டும்.
2. காரணம் கடந்த கால யுத்தத்ததால் பல துன்பங்களை அனுபவ