
காத்தான்குடி. ultra distributors (PVT) LTD A.M. உனைஸ் அவர்கள் இன்று (10) காலை பொத்துவில் அறுகம்பை கடற்கரை தொடக்கம் பாசிக்குடா வரை பிரமாண்டமாக நடைபெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்று காத்தான்குடி மண்ணுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
156 கிலோமீட்டர் தூரத்தினை நான்கு மணித்தியாலம் நாற்பது நிமிடத்தில் ஓடி முடித்துள்ளார்
அவரது இந்த சாதனையை பாராட்டியேயாக வேண்டும். இப்போட்டி நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடைபெற்றது
இந்த வயதில் இப்படியான சாதனை படைத்துள்ள இந்த சாதனையாளரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும் காத்தான்குடியின் பிரபல வர்த்தகரான இவர் சுமார் மூன்று மாதகாலமாக கடும் பயிற்சி எடுத்தே இச்சாதனையை படைத்துள்ளார்