இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த தமிழ்ப்பெண். இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பெண் அமிர்தா சுரேன்குமார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் (19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் அணியில்) இடம்பிடித்துள்ளார்.