
வடமராட்சி வடக்கு பிரதேச (பருத்தித்துறை) ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தற்போது மீன்பிடி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமாகிய கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலமையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதில் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்பு பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்