
மறைந்த பிரபல இந்தியத் திரைப்பட இயக்குநரான பாலு மகேந்திரா அவர்களது நினைவுதினம் இன்று. தனது சிறப்பான படைப்பாக்கத்திறன் மூலம் பல வெற்றித் திரைப்படங்களைத்தந்து இரசிகர்களின் அபிமானமிக்க சிறந்த இயக்குநராக விளங்கிய பாலு மகேந்திரா அவர்களை நினைவுகூர்வதில் Likedtamil பெருமையடைகின்றது.