
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
* ௐ
*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*தாயே
போற்றி
*
*❀••┈┈•
•┈┈••❀
*
*_꧁. மாசி: 7.
꧂_*
*_ திங்கள் -கிழமை_
*
*_ 19- 02- 2024
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.
அஸ்வினி : ஆர்வம் உண்டாகும்.
பரணி : அனுபவம் ஏற்படும்.
கிருத்திகை : தன்னம்பிக்கை பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் ராசி:
_*
குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார யுக்திகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப்l பணிகளில் துரிதம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை.
கிருத்திகை : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரோகிணி : துரிதம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம் -ராசி:
_*
செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். மறைமுகமான சில பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் விவாதமின்றி செயல்படவும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். இன்னல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
மிருகசீரிஷம் : சோர்வான நாள்.
திருவாதிரை : புரிதல் உண்டாகும்.
புனர்பூசம் : கருத்துக்களில் கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் -ராசி:
_*
நெருக்கமானவர்கள் இடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உதவும்பொழுது சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் உழைப்பு மேம்படும். மறைமுகமான சில எதிர்ப்புகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். பயனற்ற வாக்குறுதிகளை குறைத்துக் கொள்ளவும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்l சாம்பல்.
புனர்பூசம் : விவாதங்கள் மறையும்.
பூசம் : உழைப்பு மேம்படும்.
ஆயில்யம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் -ராசி:
_*
குடும்பத்தாரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். நண்பர்களின் வருகை உண்டாகும். வியாபார முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு.
மகம் : பொறுப்புகள் மேம்படும்.
பூரம் : முயற்சிகள் கைகூடும்.
உத்திரம் : மேன்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி -ராசி:
_*
சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களின் உதவிகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
உத்திரம் : புதுமையான நாள்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : அனுபவம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் -ராசி:
_*
கணவன், மனைவிக்கிடையே நெருக்கும் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் அனுசரித்துச் செல்லவும். பகை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு.
சித்திரை : நெருக்கும் அதிகரிக்கும்.
சுவாதி : அனுபவம் கிடைக்கும்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம்- ராசி:
_*
சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்.
விசாகம் : மாற்றங்கள் ஏற்படும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : முதலீடுகளில் கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு -ராசி:
_*
மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் தனித்திறமை வெளிப்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மூலம் : கவலைகள் மறையும்.
பூராடம் : வாய்ப்பு ஏற்படும்.
உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் -ராசி:
_*
சாமர்த்தியமான செயல்பாடுகளால் காரிய அனுகூலம் ஏற்படும். திடீர் தனவரவுகளால் நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு மேம்படும். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு.
உத்திராடம் : அனுகூலம் ஏற்படும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் -ராசி.
_*
மனதில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். உயர் கல்வி குறித்த எண்ணம் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.
அவிட்டம் : ஆதாயம் ஏற்படும்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் -ராசி:
_*
பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். கடன் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் கைகூடிவரும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் புரிதல் மேம்படும். உதவி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை.
பூரட்டாதி : சந்திப்பு ஏற்படும்.
உத்திரட்டாதி : பயணங்கள் கைகூடும்.
ரேவதி : புரிதல் மேம்படும்.
*┈┉┅━•• ••━┅┉┈*